அழகே

என் மனம் என்னும் பாலைவனத்தில் பூத்த ஒற்றை மலர் ``நீ`` உன்னை பறிக்கவா
இல்லை பார்த்து
ரசிக்கவா
என்ற ஏக்கத்திலே ``என்`` காலம்
கழிகிறது

எழுதியவர் : மு.ராஜேஷ் (11-Oct-17, 8:35 am)
Tanglish : azhage
பார்வை : 139

மேலே