காளான்

இயற்கை
செய்த
வெள்ளி குடை.........
மழை இலும்
வெயில் இலும்
மனிதன்
பயன்படுத்த
முடியாத
மாசிலா
வெண் குடை,,,,,,,,,

எழுதியவர் : sasikumar (26-Jul-11, 11:40 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 669

மேலே