கவிஞனின் நோக்கம்

கவிதையைக்
கொண்டு சேர்ப்பதல்ல
கவிஞனின்
நோக்கம்
கருத்தைக்
கொண்டு சேர்ப்பதே...!

     பா. மாறன்

எழுதியவர் : பா. மாறன் (12-Oct-17, 4:50 pm)
Tanglish : KAVIGNANIN nokkam
பார்வை : 300

மேலே