மழையானவள்

மழைக்கு
குடை பிடிக்காதே....
உன்னை
தொட முடியா
ஏக்கத்தில்
இன்னும்
வேகமாக
பொழிகிறது
இந்த மழை!

எழுதியவர் : anu (12-Oct-17, 4:58 pm)
பார்வை : 220

புதிய படைப்புகள்

மேலே