உன் முகத்தோட அழகு தாண்டி முன்கோபம்

உன் முகத்தோட அழகு தாண்டி முன் கோவம் ,,,,
அதுக்குன்னு என்ன நீயி foot ball ahh உதைக்கோணும் ,,,,
என்ன சீண்டி நீயு போற ஏண்டி புள்ள ,,,,
அட ஏராள எகத்தால உன் மனசுக்குள்ள ,,,,
ஊரெல்லாம் சுத்தி வந்த உந்தன் பின்ன ,,,,
உனக்கு தெரியாத நா உன்ன விரும்புறத ,,,,
உன் மூச்சு காத்து பட்ட கூட கொஞ்ச போது ,,,,
அத வெச்சு நானு உசிரு வாழ்வ உன் மூச்சுக்குள்ள ,,,,
வெரசா தான் விலக போர உன்ன விட்டு ,,,,,
அப்போ வந்து ,,,,
என்ன எடுத்து வையி உன் நெத்தி பொட்டு ,,,,
பாதகத்தி நீயிருந்தா பாதி போது ,,,,
கடைசி வரை கூட வந்தா மீதி போது ,,,,
உன் முகத்தோட அழகு தாண்டி முன் கோவம் ,,,,,,
அதுக்குன்னு என்ன நீயி foot ball ahh உதைக்கோணும் ,,,,
அடி serius ahh நீ வேணு சிரிக்காத ,,,,!
என் காதலை சொன்னாக்கா மொறைக்காத ,,,,
காதலியே கனி மொழியே கவி குயிலே ,,,,!
கண்ணுக்குள்ளே கண்டு கொள்ளே கடை நொடியே ,,,,!
சரியாத்தான் போட்டேன் டே கணக்கு ஒன்னு ,,,,
ஏன் கிறுக்கி கெடுத்து போர குறுக்க நின்னு ,,,,,
காணாமல் கண் எதிரே கடந்து போகும் என் திமிரே ,,,,,
நீ திரும்பி பார்க்க குத்தாட்டம் என் மனசருகே ,,,,
கொஞ்சும் கண்கள் கொண்டவளே ,,,,
ஏன் கோவமடி என்னை கண்டாலே ,,,,!
உன் முகத்தோட அழகு தாண்டி முன் கோவம் ............