என்னுடைய ஆசை

காதலா..
உன் கண்களில் என்றும் சிறையில் அடைந்து இருப்பது போல் கைதியாய் இருக்க ஆசை..!
உன் காதுகளில் என்றும் நான் உனக்காக பாடும் பாட்டை நீ கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை..!
உன் உதடுகளால் என்றும் என் பெயரை அழகாய் உச்சரிக்க ஆசை..!
உன் தோளில் என்றும் நான் கவலையை மறந்து சாய்ந்து கொள்ள ஆசை..!
உன் கை விரலை என் விரல்களோடு சேர்த்து என்றும் பிரியாமல் இருக்க ஆசை..!
உன் கால்கள் இதுவரை கடந்த பயணங்களோடு இனி நீ கடக்க இருக்கும் பயணத்தை உன்னோடு கடக்க ஆசை..!
இவற்றுள் பேராசை நான் உன் மனதில் அழகாய் ஒரு குடிசைக் கட்டி சாகும் வரை வாழவேண்டும்....! என்றும்...!
இந்த பெண் உனக்காக காலம் முழுதும் காத்திருப்பேன்...!

எழுதியவர் : (12-Oct-17, 8:03 pm)
Tanglish : ennudaiya aasai
பார்வை : 121

மேலே