குழந்தையின் மெளனமும்

அழகினை
சுமந்துக்கொண்டு...
அமைதியாய் நிற்கும்
சாலையோர மரங்களின்
மெளனம் போலவே...
தவறு செய்துவிட்டு
அதனை
மறைக்க முயலும்
குழந்தையின் மெளனமும்
அழகுான்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (12-Oct-17, 8:24 pm)
பார்வை : 668
மேலே