முத்தம்

அருகில் இருக்கும் போது
தர மறுத்தவள்
கனவுகளில் மட்டும்
அள்ளி கொடுக்கிறாள்
முத்தங்களை..!

எழுதியவர் : சேக் உதுமான் (12-Oct-17, 9:54 pm)
Tanglish : mutham
பார்வை : 205

மேலே