மனிதன்

சொல்வது போல மனிதர் இல்லை;
செய்யும் செயலில் தானே உள்ளார்?
உணர்ந்தார் இதனை உயர்வார் உயர்வார் !

எழுதியவர் : கௌடில்யன் (13-Oct-17, 9:40 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : manithan
பார்வை : 86

மேலே