உயிர் மூச்சு
அகிலத்தை ஆளுகின்ற காற்று
ஆண்டவர் கட்டளைக் காற்றும் கூட
இசைபாடும் இனிமைக் காற்றாம்
ஈதலைப் பறைசாற்றுகின்றக் காற்று
உழவரைத் தாலாட்டஉதவும் காற்று
எவர்க்கும் பாகுபாடட்ற காற்றாம்
ஏற்றம் எதிலும் கொடுக்கும் காற்று
ஐயம் இன்றி வாழ்ந்திடக் காற்று
ஒற்றர்க்கும் உதவிவரும் காற்று
ஓதுவார் ஒதுவும் தெய்வமொழி காற்று
ஓளக்கும் அருளி உ தவியக் காற்று
இஃதுன் சுவாசம் அண்டம் இனைய
நீயுமோர் முழுமனி தனே
_______________________________
அகிலத் தையா ளுகின்ற காற்று
ஆண்டவர் கட்டளைக் காற்றும் கூட
இசைபா டும்இனி மைக்காற் றாம்
ஈதலைப் பறைசாற் றுகின்றக் காற்று
உழவரைத் தாலாட் டஉதவும் காற்று
எவர்க்கும் பாகுபா டட்றகாற் றாம்
ஏற்றம் எதிலும் கொடுக்கும் காற்று
ஐயம் இன்றி வாழ்ந்திடக் காற்று
ஒற்றர்க் கும்உத விவரும் காற்று
ஓதுவார் ஒதுவும் தெய்வமொ ழிகாற்று
ஓளக்கும் அருளிஉ தவியக் காற்று
இஃதுன் சுவாசம் அண்டம்
இனைய நீயுமோர் முழுமனி தனே
நஹரி
13.10.2017