கார்பொரேட்

சிறகுகள்
இருந்தென்ன
பயன்?
திறந்த
கூண்டுக்குள்
அடைபட்ட
பறவையாய்
இவள்.....

எழுதியவர் : லட்சுமி தேவி (13-Oct-17, 5:17 pm)
Tanglish : kaarporet
பார்வை : 80

மேலே