முந்தியது

காதலின் தொடக்கம்,
அவள் ஆரம்பிக்குமுன்னே அவன்-
ஆகிவிட்டான் அடக்கம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Oct-17, 7:09 pm)
பார்வை : 64

மேலே