கிளி தந்த காதல்

சோலையில் மாமரத்து கிளையில்
கொஞ்சிக் குலாவும் பஞ்சவர்ண கிளி இரண்டு
மரத்தின் கீழ் அதைக்கண்டு காதலர்
தம்வசம் இழந்து கிளிபோல் ஆயினர் ஆங்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Oct-17, 7:34 pm)
பார்வை : 90

மேலே