காளைகளே

துள்ளிவரும் காளையைத்
துடுக்கடக்கக்
காத்திருக்கும் காளையர்-
எள்ளளவும் பயமின்றி..

காளையரே,
வீர விளையாட்டு இதில்
விவேகமும் சேர்ந்திருக்கட்டும்..

விளையாடுங்கள் விளையாடுங்கள்
வீரம்காண விளையாடுங்கள்-
விரயம் வராமலே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Oct-17, 7:07 am)
பார்வை : 82

மேலே