கல்லூரிக்காதல்-5

பிரியப்போகிறோம்
எனத்தெரிந்தேதான்
நட்பானோம்…
உதிர்வோமெனத்தெரிந்தே
பூக்கும் பூக்களைப்போல்…

எழுதியவர் : ரிஷிசேது (14-Oct-17, 7:39 am)
பார்வை : 97

சிறந்த கவிதைகள்

மேலே