வெற்றியும் உனதே

முயற்சி செய்தும்
உன் கனவுகள் கலைந்தால்,
அது உன் தவறல்ல!!
தொடர்ந்து முயன்றுக்
கொண்டே இரு!!!

விழ விழ எழுந்து நில்!!
ஒருநாள் வீழாமல் நிற்பாய்...
உலகமே உன்னைப் பார்க்கும்
உயரத்தில் , நட்சத்திரமாய் !!!!

வழி கண்ட இதயத்தில்,
நம்பிக்கையை விதை...
புதியதொரு பாதை மலரும்...
வெற்றிப்பாதை!!!

எழுந்துவா தமிழா.....
வெற்றியும் உனதே!!

எழுதியவர் : பானுமதி (14-Oct-17, 1:14 pm)
சேர்த்தது : மதி
Tanglish : vetriyum unathe
பார்வை : 919

மேலே