கடிகாரம்

ராமகிருஷ்ண விஜயத்தில் வெளிவந்த படத்துக்கு ஒரு சின்ன கவிதை..கடிகாரம்..!
கடிகாரம்..!
==========
மாற்ற மென்பது இயற்கை தம்பி..
..........மாறாதே உன் கொள்கையில்.!
மாற்றம் மனதிலிருக்க வேணும் தம்பி
..........மாற்றும் உன்னுடையில் அல்ல.!
ஏற்றம்பெற வாழ்வில்.. நிற்காமல் ஓடு..
..........நேரம் காட்டும் முட்கள்போல.!
நாற்ற மெடுக்கும் சமூகத்தில் அதிக
..........நாட்டமின்றி செயல் படு.!