நட்பின் இலக்கணம்
கவிஞனுக்கழகு கவிதையில்
பொருள் நாடி பிறர்மீது புனையும்
கவிதையில் பொய் உறைக்காமல் இருத்தல்
நல்ல நண்பணுக்கழகு தன் நண்பனின்
குறைகளையும் நிறைகள்போல் மறைக்காமல்
அவனுக்குநர்த்தல்இதுவே நட்பிற்கு இலக்கணம்..