வளர்ந்ததும்

இளங் கன்றுகள்
பயம் அறியவில்லை,
வஞ்சமும் அறியவில்லை..

வந்துவிடுகிறதே வளர்ந்ததும்
மனிதனுக்கு-
வஞ்சம் சூதென
வகைவகையாய்..

முயல் மட்டும் முயலாகவே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Oct-17, 7:29 am)
பார்வை : 64

மேலே