வண்ணம்

தீ மூட்டிய
உன் பார்வைகள்
தீண்டும் வரை
என் வாழ்வும்
வண்ணம் தான்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (17-Oct-17, 10:00 am)
Tanglish : vannam
பார்வை : 119

மேலே