காதல்

வெயிலில் அஞ்சுபவனையும்
நெருப்பில் நின்று
நடனம் கற்றுக் கொடுக்கும்
வலிமை கொடுக்கும்
காதல்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (17-Oct-17, 10:17 am)
Tanglish : kaadhal
பார்வை : 101

மேலே