"நட்சத்திரங்கள்".......


கோலமிடாமல்

இங்கும்,அங்கும்

கொட்டிகிடக்கும்

கோலமிடும் புள்ளிகள்...........

வானில் "நட்சத்திரங்கள்".......


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (27-Jul-11, 6:42 pm)
பார்வை : 311

மேலே