ஆல்ப்ஸ் மலையின் அழகிய குளிரே

ஆல்ப்ஸ் மலையின் அழகிய குளிரே
ஆலய வாசல் வெய்யிலில் காய்வது ஏனோ
நிழலுக்கு குடை கொண்டு வரவோ
நெஞ்சிற்கு காதல் கொண்டு தரவோ சொல் !
------கவின் சாரலன்
ஆல்ப்ஸ் மலையின் அழகிய குளிரே
ஆலய வாசல் வெய்யிலில் காய்வது ஏனோ
நிழலுக்கு குடை கொண்டு வரவோ
நெஞ்சிற்கு காதல் கொண்டு தரவோ சொல் !
------கவின் சாரலன்