குளக்கரையோரம் ஒரு கோயில்
குளக்கரையோரம் ஒரு கோயில்
கோயிலில் உயரிய கோபுரம்
கோபுரத்தின் கீழ் அழகிய வாசல்
அந்தக் கோபுர வாசலில் அன்றாடம் வலம் வரும் தேவதை நீ
உன் பக்தியில் திளைத்திருக்கும் பக்தன் நான் !
-----கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
