இயற்கை

மரங்கள் சூழ்ந்த மகிழ்ச்சியில்
தன் நிறம் மறக்கிறது
நீர் நிலைகள் !!!

எழுதியவர் : சிபியா (20-Oct-17, 12:06 pm)
Tanglish : iyarkai
பார்வை : 416

மேலே