பைத்தியம்
இப்படித்தான்
இருக்கிறது
இந்தியாவின் நிலைமை..!
மதத்திற்காக
கவலைப்படுபவன்
இந்தியன்..!
இனத்திற்காக
கவலைப்படுபவன்
தமிழன்..!
மனிதனுக்காக
கவலைப்படுபவன்
பைத்தியம்..!
- பா. மாறன்
இப்படித்தான்
இருக்கிறது
இந்தியாவின் நிலைமை..!
மதத்திற்காக
கவலைப்படுபவன்
இந்தியன்..!
இனத்திற்காக
கவலைப்படுபவன்
தமிழன்..!
மனிதனுக்காக
கவலைப்படுபவன்
பைத்தியம்..!
- பா. மாறன்