முக நூலில் அவள் மௌனம்

முகம் காணாமல் உள்ளம் தொட்ட பூங்காற்று நீ
உன் குரல் இன்னும் என் செவி தொடாத மெல்லிசை தமிழ் இசை
உன் முகம் காணாது உன் குரல் கேட்காது நீ அனுப்பிய
வரிகளை வாசித்தபடியே நாட்களை கடத்துகிறேன் அன்பு தோழியே !!
நாளை அதுவும் கிட்டாதோ !!!
தவறு இருந்தால் தண்டித்துவிடு ... "காற்று" என்ற உவமை வைத்ததற்காக
நீயும் மௌனமாய் இருந்தபடி தண்டிக்காதே !!

எழுதியவர் : ராஜேஷ் (22-Oct-17, 10:54 pm)
பார்வை : 140

மேலே