ஊடலுக்கு கூந்தல் முதலில்

நீ என்னருகே இருக்கையில்
உனக்கு முதல் ஊடல் கொள்ள என்னிடம் வருவது உன் கூந்தல்தான்...
மெதுவாகவும் இதமாகவும் என் கன்னம் தீண்ட வருகிறது....

இதற்கு காரணமான அந்த தென்றலுக்குதான் நன்றி கூற வேண்டும்...

எழுதியவர் : ஜதுஷினி (22-Oct-17, 7:04 pm)
பார்வை : 132

மேலே