சண்டையில் காதல்
ஏன்டி கள்ளி எப்பபாரு என்ன
திட்டிக்கிட்டே இருக்கிறாய்...
என்று என் காதல் கன்னியிடம் கேட்டேன்அப்பாதேுதான் கூறினாள்..
உன்னிடமே அதிக உரிமை கொண்டுள்ளேன் அதுதான் நீ செய்யும் சிறிய குற்றத்திற்கும் கூட சண்டை போடுகிறேன்..... என்று
அப்போதுதான் எனக்கு ஞானம் கிட்டியது.....