ஹைக்கூ

உனக்குப் பகைவன் நான்
உன்னுள் இருக்கிறேன்
உறங்கும் என்னை எழுப்பாதே
உருத்தெரியாமல் போவாய்
கோபம்

எழுதியவர் : லட்சுமி (22-Oct-17, 7:54 am)
Tanglish : haikkoo
பார்வை : 89

மேலே