முத்தத்தின் ஆழம்

நீ இட்ட முத்தத்தின் ஆழம்தான் என் கன்னக்குழிகள்........

அதில் நிரப்பப்பட்ட எச்சில் துளிகளுக்குள் நீந்தும் நம் காதல்.....

அந்த காதல் பெருக்கில் மூழ்கித் தவிக்கும் நாம்.......

எழுதியவர் : ஜதுஷினி (24-Oct-17, 7:19 pm)
Tanglish : muthathin aazham
பார்வை : 420

மேலே