உங்கள் பார்வை எப்படி
![](https://eluthu.com/images/loading.gif)
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அருகில்
வைத்துப் பார்த்தால்
தூசி கூட
உலகத்தையே
மறைத்து விடும்....
தூரத்தில்
வைத்துப் பார்த்தால்
இமயம் கூட
தூசியாகி விடும்...!
✍கவிதை ரசிகன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அருகில்
வைத்துப் பார்த்தால்
தூசி கூட
உலகத்தையே
மறைத்து விடும்....
தூரத்தில்
வைத்துப் பார்த்தால்
இமயம் கூட
தூசியாகி விடும்...!
✍கவிதை ரசிகன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹