மாற்றம் வேண்டுமடா தமிழா

மாற்றம் வேண்டும்...
நல்மாற்றம் வேண்டும்...
நம் நாட்டிற்கு நல்மாற்றம் வேண்டும்!!

அதற்கு ,
ஒருவன் வேண்டும்...

அந்த ஒருவன்,
ஒவ்வொரு தமிழனாக
இருக்க வேண்டும்!!!!!

எழுதியவர் : பானுமதி (25-Oct-17, 9:53 am)
சேர்த்தது : மதி
பார்வை : 609

மேலே