மீனவர் உழைப்பு

தரையிலும் கண்ணீர் ! தண்ணீரிலும் கண்ணீர் !
கரையேற வழியறியா கனவுகள் பொய்த்துவிடும் .
முறையின்றிச் சுழலும் முழுதானத் துன்பம் .
மீனவர் உழைப்போ மீளாத்துயரில் என்றென்றும் !

நெற்றியின் வியர்வை நீளும் நாளே
வெற்றியின் வழியிலே வெளிப்படும் முழுதென .
உழைக்கும் வர்க்கம் உள்ளது வரையிலும்
மழைத்துளி பொழிந்து மண்ணில் நிற்கும் . !!!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Oct-17, 9:32 pm)
பார்வை : 88

மேலே