பனங்காடு

அமாவசை அன்று கொந்தளிக்கும் கடல் உண்டு !
அதனருகே சலசலக்கும் பனங்காடொன்று !
அங்கே கூட உறங்கி விடுவேன் பெண்ணே, உன் நினைவலைகள் மட்டும் சிறிது நேரம் வீசாதிருத்தால்!

எழுதியவர் : பாண்டி (25-Oct-17, 10:48 pm)
பார்வை : 80

மேலே