அலுவலில் மாது

அலுவல் அறையில் மாதையும் - கண்
அயரும் அறையில் வேலையும்
நினைக்கும் நினைப்பை மாற்றுவீர்!
நிஜத்தைச் சொன்னேன் நண்பரே!

எழுதியவர் : கௌடில்யன் (25-Oct-17, 9:29 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 90

மேலே