என்னவளுக்காக

உன்னோடு ஒரு நாள்
வாழ்ந்தாலும் போதும்..
உன் சுவாசத்தில்
கலந்தாலும் போதும்..
கண் மூட ஒரு மடி வேண்டும்
அது உன் மடியாக
இருந்தாலும் போதும்..!

எழுதியவர் : சேக் உதுமான் (25-Oct-17, 9:24 pm)
Tanglish : ennavalukkaga
பார்வை : 731

மேலே