புதிதாய் காதல்
உன் பார்வை
என்னை
ஓரம் பார்க்க....
உன் புன்னகையும்
என்னை
பார்த்து நகைக்க.....
ரெட்டை ஜடைக்குள்ளே
ஒற்றை நேர் போல....
நம் காதல் புதிதாய்
நடை போடுதடி.....................
உன் பார்வை
என்னை
ஓரம் பார்க்க....
உன் புன்னகையும்
என்னை
பார்த்து நகைக்க.....
ரெட்டை ஜடைக்குள்ளே
ஒற்றை நேர் போல....
நம் காதல் புதிதாய்
நடை போடுதடி.....................