ரௌத்திரம்

மாட்டிற்கு மானம் காத்த தமிழா!
மனிதனுக்கு மறைந்து கொள்(ல்)ளாதே!
பச்சைக்கொலை செய்வாம்!
தீயில் இட்டதற்கு!
மேலே தண்ணீரும், கீழே மீனையும் கொண்டு செய்யும் அரசியலை மாற்றுவோம்!
வத்திகுச்சி எனினும் காட்டை எரிக்கும் தீ நாம்!
வா தமிழா! இந்தியனாய் புதிய நாடு செய்ய!!

எழுதியவர் : அருண் குமார் (26-Oct-17, 7:25 am)
Tanglish : rowthiram
பார்வை : 131

மேலே