ரகசிய பெயர்...
இந்த உலகில் அனைத்து காதலர்களின் காதலும்...
சேர்ந்து விடுவதில்லை...
சில காதல் கல்யாணத்தில் முடிகின்றன...
சில காதல் கல்லறைகளில் பொறிக்க படுகின்றன..
சில காதல் காதலர்களின் அவனின் பெயரோ அல்லது
அவளின் பெயரோ மின் அஞ்சல் முகவரியின் ரகசிய
குறியீடாய் ஆகிவிடுகின்றன...