குட் பாய் !
எனது .......
ஒற்றைப் பார்வையில்
ஆயிரமாயிரம் வார்த்தைகள்..
என்னோ தெரியவில்லை
உனக்கென ....
நான் எழுதும்
எல்லா கவிதைகளையும்
நீ காயப்படுத்தி விடுக்கிறாய் .....
மீட்க முடியாத
காயத்தில் இருந்து
நான் இன்றோடு
விடை பெற்று கொள்கிறேன் ...