காதல் வலி !

என் உயிர் சேராத
மெய் எழுத்தாய் நீ ....
என்று சொல்லிவிடாதே ...!!!
உன் கவிதையும்..
நானும்..................,
ஒன்றென்று சொல்லியதும்
நீ தான்................!!!

எழுதியவர் : (28-Jul-11, 10:30 am)
சேர்த்தது : Fida Anthony
பார்வை : 374

மேலே