காதல் வலி !
விலகி நிர்ப்பதால்
உன் நினைவை
இழக்கவில்லை ......!
வேண்டாம் என்று
உன் மனக்கதவை
மூடி விடாதே........!
என்னுள் கடந்து போன
கனவுகளும்....... !
என்னுள் மறந்து போன
கவிதைகளும் ............!
ஒரு நாள்
உன் வாசல் தேடி
படியேறி வர கூடும்...!!
அன்று...
நியும் புரிந்துக்கொள்வாய்
இன்று ...
மௌனத்தில் ஒலிக்கும்
என் இதய துடிப்பை...!!!!