நிகழ்ந்தது இங்கு

பேசிய பேச்சுக்கள்
இறைத்த வார்த்தைகள்
காற்றை மாசுபடுத்தியது
உன்னை மாசுபடுத்தியது
வேறென்ன நிகழ்ந்தது இங்கு!

எழுதியவர் : கனவுதாசன் (28-Oct-17, 12:16 pm)
Tanglish : nikazhnthathu ingu
பார்வை : 53

மேலே