நான் எங்கே

எவ்வெப்போதோ நிகழ்ந்தவற்றின்
சலன அலைகள் மனத்தில்.
கோபத்தின் வீர்யம்
மகிழ்ச்சியின் அளவு
கூடலாம், குறையலாம்.

என்னை யார் யாரோ
நடத்துகிறார்கள்..
இதில் நான் எங்கே?

எழுதியவர் : கனவுதாசன் (28-Oct-17, 12:14 pm)
Tanglish : naan engae
பார்வை : 63

மேலே