இருள்

அனைத்தும் மறைக்கும் வெளிச்சமே ,,,,,,,

ஏன் உன்னை மறைத்துக் கொள்கிறாய் பௌர்ணமி அன்று ,,,,,,

அதற்கு பழி வாங்க தான் வருகிறாயோ அம்மாவாசை என்று ,,,,,

என் விழிகள் காணும் நித்திரையே ,,,,,,

என் வாழ்வின் பகுதியை உன்னுடன் தானே வாழ்கிறேன் ,,,,,,

என்னை எப்பொழுது காதல் செய்வாய் ?

நீ வந்து காதல் செய்ய கூட்டி செல்கையில் ,,,

ஊரே கூடி அழும் என் முன்னர் ஏனோ ,,,,,

அது இருக்கட்டும் கிழவனை அழைத்துச் சென்று ,,

என்னடி காதல் செய்ய போகிறாய் ?

வரவா வாலிபனாய் இக்கணமே உன்னுடன் ,,,,,,,!

இருள் அரசியின் காதலனாய் ,,,....

எழுதியவர் : பா.தமிழரசன் (30-Oct-17, 10:31 am)
Tanglish : irul
பார்வை : 158

மேலே