ஹைக்கூ

வளர்க்கும் நாய்க்கு
இல்லத்தில் தனியறை
வளர்த்த தாய்
இருப்பதோ தெருமுனை

எழுதியவர் : லட்சுமி (31-Oct-17, 6:23 pm)
Tanglish : haikkoo
பார்வை : 250

மேலே