ஹைக்கூ

எச்சில் பட்டும்
கோபம் வரவில்லை
மழலையின் முத்தம்

எழுதியவர் : லட்சுமி (31-Oct-17, 6:02 pm)
Tanglish : haikkoo
பார்வை : 1227

மேலே