ஹைக்கூ

வாழ்வின் தொடக்கத்திலும்
தழுவி வரவேற்கிறேன்
முடிவிலும் தழுவி
வழியனுப்புகிறேன்
மாலை

எழுதியவர் : லட்சுமி (31-Oct-17, 5:59 pm)
Tanglish : haikkoo
பார்வை : 142

மேலே