தனிமை

நற்சிந்தனைகள்
பல உள்ளவனுக்கு
சொர்க்கத்தையும்,
அதில்
சிறிது தடுமாறும் நேரம்
நரகத்தையும்
காட்டிவிடும்
இந்த தனிமை

எழுதியவர் : மகேந்திரன் (31-Oct-17, 5:42 pm)
Tanglish : thanimai
பார்வை : 1458

மேலே